உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.8.12 லட்சத்துக்கு எள் விற்பனை

ரூ.8.12 லட்சத்துக்கு எள் விற்பனை

ஈரோடு: சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 113 மூட்டை எள் வரத்தானது. ஒரு கிலோ கருப்பு ரகம், 137.88 - 146.59 ரூபாய், சிவப்பு ரகம், 78.09 - 118.09 ரூபாய், வெள்ளை ரகம், 11௬ ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 8,377 கிலோ எள், 8.௧௨ லட்சம் ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ