உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கடை ஊழியர் மாயம்

கடை ஊழியர் மாயம்

சிவகிரி:சிவகிரி அம்மன் கோவில் கைகாட்டியை சேர்ந்தவர் தமிழரசு, 32; இவரின் மனைவி மனைவி திவ்யா, 28; மளிகை கடையில் வேலை செய்கிறார். தமிழரசு மொபைல்போன் கடையில் வேலை செய்கிறார். தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.கடந்த, 5ம் தேதி இரவு மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், தனது மொபைல்போனை வீசி உடைத்து விட்டு, வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன் பிறகு வரவில்லை. மனைவி திவ்யா புகாரின்படி போலீசார், தமிழரசை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை