உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு பள்ளி அருகில் தம் விற்ற கடைகளுக்கு சீல்

அரசு பள்ளி அருகில் தம் விற்ற கடைகளுக்கு சீல்

கோபி: கோபி, சரவணா தியேட்டர் சாலையில், அரசு பள்ளிக்கு அருகில், பீடி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்-பனை குறித்து, கோபி நகராட்சி சுகாதார பிரிவினர் நேற்று மாலை ஆய்வு செய்தனர். அப்போது டீக்கடை மற்றும் மளிகை கடையில், பீடி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்-பனை செய்ததால், இரு கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ