உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிலம்பாட்ட பேரணி

சிலம்பாட்ட பேரணி

ஈரோடு:தமிழக முதல்வரும் த.வெ.க., தலைவருமான விஜ பிறந்தநாளை ஒட்டி, ஈரோட்டில் சிலம்பாட்ட பேரணி நேற்று நடந்தது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சாலையில் சிலம்பம் சுற்றியபடி சென்றனர். ஜி.எச்., ரவுண்டானாவில் தொடங்கிய பேரணி, பெருந்துறை ரோடு, காலிங்கராயன் இல்லம் என, 2 கி.மீ., துாரம் வரை சென்று நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !