உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலையில் வானதி தரிசனம்

சென்னிமலையில் வானதி தரிசனம்

சென்னிமலை, பா.ஜ., கட்சி மகளிரணி தேசிய தலைவியும், எம்.எல்.ஏ.,வுமான வானதி, சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தரிசனம் செய்தார். அவருடன் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனபிரியா, சென்னிமலை ஒன்றிய தலைவர் சுந்தரராசு உள்ளிட்டோரும் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ