உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சமுதாய வளைகாப்பு விழா

சமுதாய வளைகாப்பு விழா

சென்னிமலை:சென்னிமலையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. டவுன் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீதேவி அசோக், த.வெ,க., மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் இளங்கோ ரவி, ஒன்றிய செயலாளர்கள் அருண், வடிவேல், சுபஹானி, சதீஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், 52 -கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை