உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகன் மாயம்; தந்தை புகார்

மகன் மாயம்; தந்தை புகார்

கோபி: பெருந்துறை அருகேயுள்ள விஜயமங்கலத்தை சேர்ந்தவர் தமிழரசு, 19; பனியன் கம்பெனி தொழிலாளி; கடந்த, 13ம் தேதி கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. தந்தை செல்வராஜ் புகாரின்படி, திங்களூர் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை