உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பண்ணாரியில் எஸ்.பி., ஆய்வு

பண்ணாரியில் எஸ்.பி., ஆய்வு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா மார்ச், 31ல் நடக்கிறது. அதை-யொட்டி கோவிலில் விழா ஏற்பாடு நடந்து வருகிறது. புதியதாக பொறுப்பேற்றுள்ள ஈரோடு எஸ்.பி.,கிரண் சுருதி, கோவிலில் நேற்று பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கோவில் செயல் அலுவலர் நந்தகுமார், அறநிலையத்துறை அதி-காரிகள் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி