உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நஷ்டத்தால் தற்கொலை

நஷ்டத்தால் தற்கொலை

ஈரோடு:ஈரோடு திண்டல் புது காலனியை சேர்ந்தவர் மூர்த்தி, 38; இவரின் மனைவி வினோதா. பல்வேறு தொழில்கள் செய்து வந்த மூர்த்திக்கு சில மாதங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதேநேரம் குடிப்பழக்கமும் இருந்ததால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனைவியை பிரிந்து தனியாக வசித்தார். நேற்று முன்தினம் வீட்டில் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை