உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாசில்தார் பொறுப்பேற்பு

தாசில்தார் பொறுப்பேற்பு

அந்தியூர்:அந்தியூர் தாசில்தாராக இருந்த இளஞ்செழியன், ஈரோடு டாஸ்மாக் மேலாளராக இடமாறுதல் பெற்றார். இந்நிலையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த சக்திவேல், அந்தியூர் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். அந்தியூர் தாசில்தாராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ