உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாசில்தார் பொறுப்பேற்பு

தாசில்தார் பொறுப்பேற்பு

கோபி; கோபி தாசில்தார் கவியரசு, கோபி கோட்ட கலால் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக பவானி தாலுகா சமூக பாது-காப்பு திட்ட தாசில்தார் குமரேசன், கோபி தாசில்-தாராக நேற்று பொறுப்பேற்றார்.இவர் ஏற்கனவே, 2016 ஜூன் 30 முதல், 2017 ஜூலை 5ம் தேதி வரை இதே தாலுகா தாசில்தா-ராக இருந்தார். இரண்டாவது முறையாக பொறுப்-பேற்றுள்ளார். கோபி கோட்ட கலால் அலுவலராக கவியரசு நேற்று பொறுப்பேற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !