உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமி கர்ப்பம்: வாலிபர் கைது

சிறுமி கர்ப்பம்: வாலிபர் கைது

ஈரோடு: அந்தியூர் ஊஞ்சகாட்டை சேர்ந்த சேகர் மகன் மகேந்திரமூர்த்தி, 37, கூலி தொழிலாளி. பவானியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும், 14 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்ததில் கர்ப்பமானார். இதை அறிந்த சிறுவர் நலக்குழுவினர் அளித்த புகாரின்படி, பவானி அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் வழக்குப்பதிந்து, மகேந்திர மூர்த்தியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ