உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீக்குளித்தவர் சாவு

தீக்குளித்தவர் சாவு

அந்தியூர், பர்கூர்மலை துருசனாம்பாளையம் திக்கஜனுாரை சேர்ந்த தொழிலாளி சித்தலிங்கம், 30; இவரது மனைவி சித்ரா, 26; நேற்று முன்தினம் ஏற்பட்ட குடும்ப தகராறால், மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி