மேலும் செய்திகள்
சேவல் சண்டை:ஐந்து பேர் கைது
01-Sep-2025
ஈரோடு, ஈரோடு, ஓடைமேடு, வள்ளியம்மை நகர், சிக்கந்தர் பாஷா மகன் பீர் முகமது, 30; பெட்ரோல் பங்க் விற்பனை பிரிவு மேலாளர். கடந்த, 13ம் தேதி காலை வேலைக்கு சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப்பாக உள்ளது. இதுகுறித்து தந்தை சிக்கந்தர் பாஷா புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
01-Sep-2025