மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
18-Jul-2025
பு.புளியம்பட்டி: புளியம்பட்டியில் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.பவானிசாகர் அருகே பெரிய கள்ளிப்பட்டி, முருகன் நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி, 38; அதே பகுதி இறைச்சி கடைக்காரர் முருகேசனை, 49, கடந்த மாதம், அரிவாளால் வெட்டி கொலை செய்தார். பவானிசாகர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தவரை, கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு முன் பல குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் வெள்ளியங்கிரியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, ஈரோடு கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
18-Jul-2025