ஈரோடு வழியாக சென்ற காசி தமிழ் சங்க ரயில்
ஈரோடு,: உ.பி., மாநிலம் வாரணாசியில் நேற்று முன்தினம் காசி தமிழ் சங்க மூன்றாமாண்டு நிகழ்ச்சி துவங்கியது. இதையொட்டி கோவையில் இருந்து பனாரஸ் வரை செல்லும் காசி தமிழ் சங்க சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஈரோடு ஸ்டேஷ-னுக்கு நேற்று காலை, 8:30 மணிக்கு வந்தது. 8:40 வரை ரயில் நின்றது. ஈரோட்டில் இருந்து யாரும் ஏறவில்லை.