மேலும் செய்திகள்
ராமேஸ்வரத்தில் கனமழை: வீட்டுச் சுவர் இடிந்தது
20-Oct-2025
கோபி,கோபி அருகே கரட்டுப்பாளையம் கிராமம், ஆயிபாளையம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சரவணன், 34, கட்டட தொழிலாளி; மனைவி, ஒரு பெண் கைக்குழந்தை உள்ளது.ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், வீட்டு சமையலறையின் ஒரு பகுதி சுவர் நேற்று காலை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
20-Oct-2025