மேலும் செய்திகள்
முருங்கை 15 டன் வரத்து; கிலோ ரூ.50க்கு விற்பனை
30-Sep-2024
முருங்கை 15 டன் வரத்து கிலோ ரூ.50க்கு விற்பனை
30-Sep-2024
காங்கேயம்: வெள்ளகோவில் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்துக்கு கடந்த வாரம், 6 டன் முருங்கை வரத்தானது. கரும்பு முருங்கை கிலோ, 62 ரூபாய், செடி முருங்கை, 31 ரூபாய், மர முருங்கை, 30 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்றும், 6 டன் வந்தது.மர முருங்கை, 15 ரூபாய், செடி முருங்கை, 16 ரூபாய், கரும்பு முருங்கை, 35 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை விட கிலோவுக்கு, 27 ரூபாய் குறைந்ததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். திருநெல்வேலி முருங்கை வரத்து அதிக-ரிப்பே, விலை குறைவுக்கு காரணம் என்று, வியாபாரிகள் தெரி-வித்தனர்.
30-Sep-2024
30-Sep-2024