மேலும் செய்திகள்
லாரி மோதி முதியவர் பலி
10-Apr-2025
தாராபுரம்:தாராபுரத்தை அடுத்த பனப்பாளையத்தை சேர்ந்தவர்கள் சுப்பிர-மணி, 45, சதீஷ்குமார், 28; சதீஷின் மாமனாருக்கும், சுப்பிரமணி மனைவிக்கும் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுப்பிரமணி, சதீஷ் இடையே வாக்குவாதம் ஏற்-பட்டது. அப்போது கம்பியால் சதீஷ் தாக்கியதில், சுப்பிரமணி நெற்றியில் காயமடைந்தார். சுப்பிரமணி புகாரின்படி சதீஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
10-Apr-2025