மேலும் செய்திகள்
ரேவதி நர்சிங் கல்லுாரி மாணவர் உறுதிமொழியேற்பு
11-Jan-2025
டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் ஜே.கே.கே., முனிராஜா கல்லுாரியின் மூன்றா-மாண்டு நிறுவனர் நாள் விழா நடந்தது. ஜே.கே.கே., முனிராஜா கல்வி குழும அறக்கட்டளை தலைவர் வசந்தகுமாரி முனிராஜா தலைமை வகித்தார். கல்லுாரி நிறுவனங்களின் செயலர் கஸ்-துாரி பிரியா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இந்திய விண்-வெளி ஆராய்ச்சி கழக முன்னாள் இயக்குனர் சதீஷ் ரெட்டி பங்-கேற்றார்.ஜே.கே.கே., முனிராஜா இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் ஸ்ரீதரன், அன்னை ஜே.கே.கே., சம்பூரணியம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் ரமேஷ், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
11-Jan-2025