உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆர்.எஸ்.எஸ்., ஊழியர்களுக்கு இன்று பயிற்சி

ஆர்.எஸ்.எஸ்., ஊழியர்களுக்கு இன்று பயிற்சி

திருச்செங்கோடு:தமிழ்நாடு, கேரளா மாநிலங்களை சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., ஊழியர்களுக்கு பயிற்சி முகாம், கடந்த, 19 முதல், திருச்செங்கோடு, எஸ்.பி.கே., பள்ளியில் நடந்து வருகிறது. இதில், 196 பேர் பங்கேற்றுள்ளனர். வரும், 9 வரை, இவர்களுக்கு பயிற்சி நடக்கிறது. இதில் பங்கேற்க, ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத தலைவர் மோகன் பகவத், நேற்று திருச்செங்கோடு வந்தார். அவர், இன்று, நாளை, ஊழியர்களுக்கு பயிற்சி வழங்குகிறார். இதில் மாநில, மண்டல நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை