உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகராட்சி துணை ஆணையர் இடமாற்றம்

மாநகராட்சி துணை ஆணையர் இடமாற்றம்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி துணை ஆணையராக சரவணக்குமார் பணியாற்றி வந்தார். இவர், துாத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், இப்பணிக்கு மாற்று அதிகாரிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. இதற்கான உத்தரவை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ