உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குழாய் பதிக்கும் பணியில் எலும்பு கூட்டால் அதிர்ச்சி

குழாய் பதிக்கும் பணியில் எலும்பு கூட்டால் அதிர்ச்சி

குழாய் பதிக்கும் பணியில்எலும்பு கூட்டால் அதிர்ச்சிஅந்தியூர், அக். 11-அந்தியூரில், பர்கூர் சாலையில் உள்ள வனத்துறை அலுவலகம் அருகில், அந்தியூர் டவுன் பஞ்., சார்பில், ஆற்று குடிநீருக்காக குழாய் பதிப்பதற்காக, ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குழியில் மனித எலும்பு கூடு தென்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று விசாரித்தனர். நுாறு ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கு சொந்தமான சுடுகாடாக இருந்து தெரிய வந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி