உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / த.வெ.க., அலுவலகம் திறப்பு

த.வெ.க., அலுவலகம் திறப்பு

தாராபுரம்,: தமிழக வெற்றிக் கழக அலுவலக திறப்பு விழா, தாராபுரத்தில் நேற்று நடந்தது. அலங்கியம் ரவுண்டானா அருகே நடந்த நிகழ்ச்-சியில், திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் யுவராஜ் மகேஷ் திறந்து வைத்தார். தாராபுரம் நகர தலைவர் சுமதி மற்றும் நகர, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை