உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவில் மீது விழுந்த மரம்

கோவில் மீது விழுந்த மரம்

கோவில் மீது விழுந்த மரம்சென்னிமலை, நவ. 26--சென்னிமலை அருகே வெள்ளோடு ரோட்டில் உள்ள தண்ணீர் பந்தலில், சாலையோரத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. கோவில் அருகில் இருந்த பழமையான வேலமரம் நேற்று மாலை, 4:30 மணி அளவில் திடீரென முறிந்து கோவில் கூரை மீது விழுந்தது.கிளைகள் அருகிலுள்ள குமார் வீட்டின் மீதும் விழுந்தது. அப்போது கோவில் மற்றும் வீட்டில் யாருமில்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை