மேலும் செய்திகள்
இடைப்பாடியில் யாருக்கு?
29-Mar-2026
பெயர் : எம்.பி.பாலகிருஷ்ணன்-வயது : 60 படிப்பு : பி.இ.கெமிக்கல் இன்ஜினியரிங் தொழில் : கிரானைட் கல் ஏற்றுமதியாளர் குடும்பம்: மனைவி, ஒரு மகள், ஒரு மகன்அரசியல் : கடந்த, 30 ஆண்டுகளாக அ.தி.மு.க.,வின் உறுப்பினர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் நெருங்கிய நண்பர். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.,வில், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராக இருந்துள்ளார். தற்போது த.வெ.க., மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர்.கிடைத்தது எப்படி: செங்கோட்டையன் ஆதரவாளர் என்பதால், வாய்ப்பு கிடைத்ததாக தெரிகிறது.
29-Mar-2026