உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிராவல் மண் கடத்தலில் இருவருக்கு வலைவீச்சு

கிராவல் மண் கடத்தலில் இருவருக்கு வலைவீச்சு

காங்கேயம்: காங்கேயம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், மூன்று நாட்க-ளுக்கு முன், கிராவல் மண் ஏற்றிய டிப்பர் லாரி தீப்பிடித்து எரிந்து சேதமானது, காங்கேயம் போலீசார் விசாரணையில், லாரியில் கிராவல் மண் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லாரி உரிமையாளர், டிரைவர் மீது வழக்குப்பதிந்த போலீசார் இரு-வரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !