மேலும் செய்திகள்
கோவில் கலசம் திருட்டு
03-Dec-2024
கோபி: இரு வெள்ளாடுகளை மர்ம நபர்கள் களவாடி சென்றுள்ளனர். கோபி அருகே காராப்பாடியை சேர்ந்தவர் வெங்கடாசலம், 46, கூலித்தொழிலாளி; இவர் தனது தோட்டத்தில் உள்ள கொட்ட-கையில், கடந்த நவ.,23ல், மூன்று வெள்ளாடுகளை கட்டி வைத்தி-ருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது, இரு வெள்ளாடுகளை, மர்ம நபர்கள் களவாடி சென்றிருந்தனர். அக்கம்பக்கம் தேடியும் கிடைக்கவில்லை. வெங்கடாசலம் கொடுத்த புகார்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Dec-2024