மேலும் செய்திகள்
கோவிலில் 2ம் முறையாக கொள்ளையர் கைவரிசை
13-Feb-2026
புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி பவானிசாகர் சாலை, கணேசபுரத்தை சேர்ந்தவர் இமானுவேல் ராஜா, 28; சலுான் கடை நடத்தி வரு-கிறார். தனக்கு சொந்தமான யமஹா எப்.ஜெட்.,வி-2 பைக்கை, வழக்கம்போல் வீட்டு முன் நிறுத்தியிருந்தார்.மறுநாள் காலை பார்த்தபோது பைக்கை காணவில்லை. இமா-னுவேல் ராஜா புகாரின்படி புன்செய் புளியம்பட்டி போலீசார், பைக் திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
13-Feb-2026