அடையாளம் தெரியாதவாலிபர் உயிரிழப்பு
ஈரோடு, டிச. 27-ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன்புறம் பார்க் அருகே பெயர், விலாசம் தெரியாத, 50 வயது மதிக்கதக்க ஆண் கடந்த, 16 இரவு 9:20 மணியளவில் பேச்சு மூச்சின்றி கிடந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்தவர் மறுநாள் மதியம் இறந்தார். இதுகுறித்து, சூரம்பட்டி போலீசில் கிராம நிர்வாக அலுவலர் நிவேதா, புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.