மேலும் செய்திகள்
பூதக்காளி அம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை
28-May-2025
ஈரோடு, ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், வைகாசி விசாக தேர் திருவிழா நடந்து வருகிறது. இதில் நேற்று காலை யாகசாலை பூஜை நடந்தது. உற்சவ மூர்த்திகளான சந்திர சேகரர்-தருணேந்துசேகரிக்கு தயிர், பால், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவிய அபிஷேகம் நடந்தது. பின்னர் சந்திரசேகரர் பூத வாகனத்தில் கோவில் மாட வீதியில் வலம் வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
28-May-2025