மேலும் செய்திகள்
இன்று இனிதாக... திருப்பூர்
14-May-2025
தாராபுரம்: தாராபுரம் அருகே கொளத்துப்பாளையத்தை அடுத்த கரையூர் பூமி நீலநாயகி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபி-ஷேகம் நேற்று காலை, 9:00 மணி முதல், 11:00 மணி வரை விம-ரிசையாக நடந்தது. இதில் கொளத்துப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.
14-May-2025