உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிராம உதவியாளர்கள் நம்பியூரில் போராட்டம்

கிராம உதவியாளர்கள் நம்பியூரில் போராட்டம்

நம்பியூர்: நம்பியூர் வட்டார, தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்த கையெழுத்து இயக்க போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.நம்பியூர் தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத்துக்கு, நம்பியூர் வட்டத் தலைவர் சுப்-பிரமணியம் தலைமை வகித்தார். இதில், 20க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள், ரத்தத்தில் கையெழுத்திட்டு போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ