உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வ.உ.சி., பிறந்தநாள் விழா

வ.உ.சி., பிறந்தநாள் விழா

தாராபுரம், சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி., பிறந்தநாள் விழா, தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே நேற்று காலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு, பொதுமக்கள் மலர் துாவி மரியாதை செய்தனர். வ.உ.சி. பேரவை நிர்வாகிகள் மணிகண்டன், உலகநாதன், சிவா, பார்த்திபன் உள்ளிட்டோர் இனிப்பு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை