மேலும் செய்திகள்
ரயில் பெட்டி மீது ஏறியவருக்கு 'ஷாக்'
26-Feb-2026
ஈரோடு:ஈரோடு அருகே வாசவி கல்லூரி பின்புறம் பகுதியை சேர்ந்தவர் பாலன், 55; பெருமாள்மலை அருகில் ஒரு துணிக்கடையில் காவலாளியாக பணிபுரிந்தார். மது பழக்கத்துக்கு அடிமையா-னவர். கடந்த, 5ம் தேதி மது போதையில் வீட்டுக்கு சென்றவர், மனைவி சாந்தியிடம் தகராறு செய்து விட்டு வெளியே சென்-றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் முனியப்பன் கோவில் அருகே காலிங்கராயன் வாய்க்காலில் நேற்று முன் தினம் காலை சடலமாக மிதந்தார். கருங்கல்பாளையம் போலீசார் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
26-Feb-2026