பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு
ஈரோடு, பவானிசாகர் அணையில் இருந்து, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலில், இரண்டாம் போக பாசனத்துக்கு இன்று முதல் பிப்., 20 வரை, 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த வாய்க்கால் மூலம், 24,504 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.