உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குடிநீர் குழாய் மாற்றும் பணி தீவிரம்

குடிநீர் குழாய் மாற்றும் பணி தீவிரம்

காங்கேயம்: காங்கேயம் நகராட்சி மக்களுக்கு, அமராவதி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக காங்கேயம்-தாராபுரம் ரோட்டில் குழாய் பதிக்கப்பட்-டுள்ளது. இதில் துண்டுகாடு அருகே நீரின் அதீத அழுத்தத்தால் குழாயில் விரிசல் ஏற்பட்டு வெடித்தது. இதனால் தண்ணீர் வெளி-யேறி, காங்கேயம் பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாடுv ஏற்பட்டது. நக-ராட்சி மக்கள் கோரிக்கையை தொடர்ந்து, குழாயை மாற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ