உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எஸ்.பி., அலுவலக வளாகத்தில் இன்று ஆயுத கண்காட்சி

எஸ்.பி., அலுவலக வளாகத்தில் இன்று ஆயுத கண்காட்சி

எஸ்.பி., அலுவலகவளாகத்தில் இன்று ஆயுத கண்காட்சிஈரோடு, அக். 25-தமிழக அரசு உத்தரவுப்படி, ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில், ஆயுத கண்காட்சி ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள எஸ்.பி., அலுவலக வளாகத்தில் இன்று காலை, ௧௦:௦௦ மணி முதல், மாலை, ௬:௦௦ மணி வரை நடக்கிறது.இதில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து தற்போது வரை காவல் துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து வகை துப்பாக்கிகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. மக்கள், பள்ளி மாணவர்கள் பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை