உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆவின் பொருட்கள் மொத்த விற்பனையாளருக்கு வரவேற்பு

ஆவின் பொருட்கள் மொத்த விற்பனையாளருக்கு வரவேற்பு

ஈரோடு, ஈரோடு ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்களான வெண்ணெய், நெய், பால் கோவா, பாதாம் பவுடர், நறுமண பால், ஐஸ்கிரீம் வகைகளை விற்பனை செய்ய, ஈரோடு மாவட்டத்துக்கு உட்பட்ட வருவாய் வட்டங்களில் இருந்து, மொத்த விற்பனையாளர்கள் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தங்கள் பெயர், தகப்பனார் பெயர், குடும்ப அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு அட்டை, வங்கி பாஸ் புத்தகம் நகல் ஆகிய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை, புகைப்படம் ஒட்டி வழங்க வேண்டும். கூடுதல் விபரத்துக்கு, 'பொது மேலாளர், இ.டீ.296,ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட், வாசவி கல்லுாரி அஞ்சல், ஈரோடு' என்ற முகவரியில் அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை