உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவி மாயம்: கணவன் புகார்

மனைவி மாயம்: கணவன் புகார்

ஈரோடு: ஈரோடு, ஈஸ்வரன் வீதியை சேர்ந்தவர் குப்புசாமி, 51; இவரின் மனைவி அமுதா, 49; தம்பதிக்கு மூன்று மகள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் மைதிலி வீட்டில் இரண்டு மாதமாக தம்பதியர் தங்கி இருந்தனர். மைதிலி பிரசவத்துக்கு கணவனுக்கு தெரியாமல், 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதுகுறித்து குப்புசாமி கேட்டதால், வீட்டில் இருந்து அமுதா மாயமாகி விட்டார். குப்புசாமி புகாரின்படி சூரம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை