உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

கோபி, கவுந்தப்பாடி அருகே ஐய்யம்பாளையத்தை சேர்ந்தவர் தானீஸ்வரன், 26, டிரைவர்; இவரது மனைவி சவுந்தர்யா. கடந்த, 11ம் தேதி முதல் காணவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. தானீஸ்வரன் புகாரின்படி கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ