மேலும் செய்திகள்
மகள் மாயம்; தாய் புகார்
07-Jun-2025
மனைவிக்கு சூடு வைத்த சந்தேக கணவன் கைது
08-Jun-2025
பவானி, சித்தோடு அருகே கொங்கம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 35; இவரின் மனைவி, சுசிலா, 31; கட்டட வேலைக்கு சென்று வருகிறார். ஹாஸ்டலில் மகளை விட்டு விட்டு வருவதாக, கணவரிடம் மொபைல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து சித்தோடு போலீசில், பிரகாஷ் புகாரளித்தார். இதன் அடிப்படையில், போலீசார் தேடி வருகின்றனர்.
07-Jun-2025
08-Jun-2025