மேலும் செய்திகள்
நெடுஞ்சாலை துறை சார்பில் வேகத்தடை அமைப்பு
13-Mar-2025
குடிநீர் ஆப்பரேட்டர் பலி
14-Mar-2025
பவானி: பவானியை அடுத்த ஆப்பக்கூடல் நால்ரோட்டில் அந்தியூர் சாலையில், வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இப்பகு-தியில் வாகனங்கள் அதிகவேகமாக வருவதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேகத்தடை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. முன்னதாக இதேபோல் புகார் வந்ததால், கவுந்தப்-பாடி சாலையில் நெடுஞ்சாலைத்துறையினர் வேகத்தடை அமைத்-தனர். இதேபோல் ஆப்பக்கூடல் நால்ரோட்டில், அந்தியூர் சாலை-யிலும் வேகத்தடை அமைக்க, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
13-Mar-2025
14-Mar-2025