உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இயந்திரத்தில் தலை சிக்கி தொழிலாளி பலி

இயந்திரத்தில் தலை சிக்கி தொழிலாளி பலி

ஈரோடு:ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் காந்தி நகரை சேர்ந்தவர் செல்வம், 61; சுண்ணாம்பு ஓடை பகுதியில் உள்ள தோல் பதனிடுதல் ஆலையில், இரண்டரை ஆண்டாக பணியாற்றினார்.நேற்று காலை பணிக்கு வந்தவர், வேக்குவம் டிரையர் இயந்திரம் அருகே பணியாற்றி கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக இயந்திரத்தில் தலை சிக்கியதில், சம்பவ இடத்தில் பலியானார். சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !