மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
நம்பியூர்: நம்பியூர் அருகே ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் கோபால், 29, கட்-டட தொழிலாளி. இவரது மனைவி பிரேமலதா. இவர்களுக்கு சுதர்சன், கார்த்திக் என, இரு மகன்கள் உள்ளனர். இவர், எம்மாம்-பூண்டி பகுதியில் உள்ள சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்த-மான வீட்டில், சென்ட்ரிங் வேலை செய்ய சென்றுள்ளார் அப்-போது, வீட்டின் மேல் பகுதியில் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்-டபோது,மேலே செல்லும் மின் ஒயரில் கம்பி பட்டு, இவர் மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதையடுத்து சுப்பிரமணியம், 51, மேஸ்திரி குமார், 47, ஆகியோர் மீது வரப்பாளையம் போலீ சார் வழக்கு பதிந்து விசா-ரித்து வருகின்றனர்.