உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பணியின் போது மின்சாரம் தாக்கியதில் ஊழியர் பலி

பணியின் போது மின்சாரம் தாக்கியதில் ஊழியர் பலி

அந்தியூர்:அந்தியூர் அருகே மறவன்குட்டையை சேர்ந்தவர் மாதன், 45; தற்காலிக மின்வாரிய ஊழியர். பட்லுார் ஊராட்சி வெள்ளித்திருப்பூர் பொம்மன்பட்டி குடியிருப்பு வீதியில், ஒரு கம்பத்தில் விளக்கு மாற்றும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து விழுந்தார். அந்தியூர் கொண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை