உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

தாராபுரம்; தாராபுரத்தை அடுத்த மணக்கடவு, அண்ணா நகரை சேர்ந்தவர் கந்தசாமி, 50; மணக்கடவு பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், நடந்து சென்றார். அப்போது சேலம் ரெட்டியூரை சேர்ந்த சரவணன், 36, ஓட்டி வந்தபைக், எதிர்பாராத விதமாக கந்தசாமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கந்தசாமி சம்பவ இடத்தில் பலியானார். சரவணன் காயமிதும் இன்றி தப்பினார். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ