உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

கோபி: கோபி அருகே கூகலுாரை சேர்ந்தவர் கணேசன், 55, கூலி தொழி-லாளி; கடந்த செப்.,29ல் இரவு 9:00 மணிக்கு பஜாஜ் பைக்கில், கூகலுார் அருகே கொன்னமடை என்ற இடத்தில் சென்றார். அதே சாலையோரத்தில் நிறுத்தியிருந்த டிராக்டர் மீது பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கணேசன், கோவை மருத்துவ கல்-லுாரி மருத்துமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். உறவினர் ஞானசேகரன் புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை