உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / யானை தாக்கியதில் தொழிலாளி பலி

யானை தாக்கியதில் தொழிலாளி பலி

தாளவாடி:தாளவாடிமலை, ஆசனுார் ராமரனையை சேர்ந்தவர் காளன், 60; நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகள் தொடர்ந்து சத்தமிட்டதால் எழுந்து சென்று பார்த்தார். அங்கு நின்றிருந்த ஒற்றை யானை தாக்கியதில் சம்பவ இடத்தில் பலியானார். ஆசனுார் போலீசார், தலமலை வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை