உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உழைப்பாளர் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூட்டம்

உழைப்பாளர் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூட்டம்

புன்செய்புளியம்பட்டி உழைப்பாளர் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம், புன்செய்புளியம்பட்டி அலுவலகத்தில், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமையில் நடந்தது. தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். பவானிசாகர் ஒன்றிய செயலாளர் ரஞ்சித் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். போயர் சமூகத்துக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். போயர் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்து ஒரே சாதி சான்றிதழ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை